தொழில்நுட்பம்

78 லட்சம் பிஎஸ்5 யூனிட்களை விற்ற சோனி

சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் 14.9 சதவீதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இந்த…

சாம்சங் புது லேப்டாப் அறிமுகம்.

சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது லேப்டாப் நேரடியாக சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய சாம்சங்…

ஆப்பிள், சாம்சங் வழியை பின்பற்றும் நோக்கியா

நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம்  செய்யப்பட்டு, அடுத்த மாதம் விற்பனைக்கு…

5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ஒப்போ

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.…

புது லோகோ அறிமுகம் செய்த சியோமி.

சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது பிரீமியம் சந்தையில் சியோமியின் கால்தடத்தை மேலும் உறுதிப்படுத்தும்…

நோக்கியா எக்ஸ்20 5ஜி வெளியீட்டு விவரம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்20 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளம்,…

அதிக தொகைக்கு ஏலம் போனது ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு கைப்பட எழுதிய விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை…

புது மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்ட பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிவித்து சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம் 1000 ஆர்ஆர் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின்…

சிறுவர்களுக்கான இன்ஸ்டாகிராம் செயலி?

குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய புது இன்ஸ்டாகிராம் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இது 13 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின்…

இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனம் 2021 ஆண்டுக்கான பிளாக்ஷிப் எஸ் சீரிஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது கேலக்ஸி ஏஷ எப் மற்றும் எம் சீரிஸ் மாடல்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு…