அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக தென்னிலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்…
மட்டக்களப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரண விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.…
ரணில் விக்ரமசிங்கவின் தலையும், மகிந்த ராஜபக்சவின் உடலும் இணைந்தால், நாட்டுக்கு பாரிய சேவையை செய்ய முடியும் என நாட்டு மக்கள் ஒரு காலத்தில் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த…
புலம்பெயர் தமிழ் மக்களுக்கான குறிப்பாக, பிரித்தானியாவில் வாழும் E.U எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், EEA எனப்படும் நோர்வே உள்ளிட்ட நாடுகள், சுவிஸ் வாழ் மக்களுக்கு முக்கிய…
நாடு முழுவதும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என …
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால்…
“பேமிலி மேன் 2” திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தவறான பார்வை முன்வைத்திருப்பதாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்…
அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (23)…
வவுனியா நகரசபை தலைவர் கைதுக்கு எதிராக மன்னார் நகரசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகரசபையின் 40வது அமர்வு இன்றைய தினம் தவிசாளர் அன்ரனி டேவிற்சன் தலைமையில்;…
இலங்கையில் மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி,மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 245,271 ஆக அதிகரித்துள்ளது.…