பிந்திய செய்திகள்

பெருமளவில் ஒன்று கூடிய மக்கள் -கொழும்பில் பதற்றம்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக கூடிய கூட்டத்தால், ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு – மருதானை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவியது.தடுப்பூசியை…

வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று மீட்பு!

இன்று முல்லைத்தீவு கள்ளபாடு கடற்கரை பகுதியில் வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் தற்போது அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டுள்ளது.இன்னிலையில் கள்ளப்பாடு கடற்கரை…

முகக்கவசம் அணியாதவர்களை அள்ளிச்செல்லும் பொலிஸார்!

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த நபர்களை பொலிஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை…

வெளிவிவகார அமைச்சரின் இலங்கைப் பயணம் இரத்து.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.துறைமுக நகர் திட்டத்தை…

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து அடுத்த அமைச்சரவைக்கு பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சின்…

மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம்- ரணில்

பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில்…

இலங்கையில் பரவும் கருப்பு பூஞ்சை செய்தி வெறும் வதந்தியே?

அம்பாறையில் ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.குறித்த நபர் காசநோய்…

மருத்துவர் மற்றும் தாதிக்கும் கொரோனா தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கும்,மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே இவ்வாறு…

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு .

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

புறக்கணிக்கப்படும் தமிழ் – சீன மொழிக்கு முக்கியத்துவம்

இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ அரசு மொழியாக உள்ளன.சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் எந்தஒரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும்…