ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே இ பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை…
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில்…
தென்கொரியாவில் இருந்து இலங்கை 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.இலங்கையின் நிதியமைச்சுக்கும் தென்கொரியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் இந்த உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.…
இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மீ தெரிவித்துள்ளது.இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும்…
நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாக கொண்டு கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலத்தில் மாபெரும் தேசிய…
வேயங்கொட பகுதியில் தனது 67 வயதுடைய தந்தையை கொலை செய்ததாக சந்தேகத்தில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.32 வயதுடைய மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தனது சகோதரன்…
குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்…
நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராக இருக்குமாறு பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் அத்தியாவசிய சேவை…
பண்டாரவளை நகர் பகுதியில் முககவசம் அணியாதவர்களை பொலிஸார் தூக்கி சென்றுள்ளனர்.பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகரப் பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு…
நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி…