பிந்திய செய்திகள்

ஐ.எஸ், அல்கொய்தா உள்பட 11 இயக்கங்களுக்கு தடை

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 270 பேர் பலியானார்கள். இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு,…

வைத்தியசாலை குறைபாடுகளை நேரில் கேட்டறிந்த கூட்டமைப்பு எம்.பிக்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர். யாழ்…

கொரோனா மரணம் 600ஐத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது.இறுதியாக 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின்…

அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் .

அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் உச்சத்தில் இருப்பது உண்மைதான். மாகாண சபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை…

1939 என்ற எண்ணை அழைக்குமாறும் கோரிக்கை .

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர்வழங்கல் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கூறுகிறது.இலங்கைத்தீவில் மிகவும் வறட்சியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்…

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட கார் .

கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கார் வாடகைக்கு பெற்றுக்கொண்ட நிலையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்…

எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மே தினத்தை தனியாக நடத்த எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும் மாகாண சபைத்…

நுவரெலியாவில் குவிந்த அதிகளவான சுற்றுலாப்பயணிகள்!

புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா நகருக்கு பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.இம்முறை புத்தாண்டு காலத்தில் கடந்த காலத்தை விட அதிகளவான…

முதல்வர் மணிவண்ணன் கைதின் பின்னணி.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதற்கு ஊடகங்களும் முகநுால் போராளிகளுமே காரணம் என யாழ் மாநரக முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.ஐ.பி.சி. தமிழின்…

வீதியில் புதிதாக தோன்றிய திடீர் வெடிப்பு!

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட வெடிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10…