பிந்திய செய்திகள்

ஈழத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்!

முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது என்று…

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும்…

இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

நாட்டு மக்கள், கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய…

சுமந்திரன் கொலைச்சதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு…

உதவி கோரி டெல்லி செல்கிறார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறு வரும் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று…

மே மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம்

பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பல எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், மக்கள் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை பொதுவில் கொண்டு செல்வதைக்…

மற்றொரு ஈழம்!! வெளியானது தகவல்

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது மற்றுமொரு ஈழத்தை உருவாக்கிய நிலைமை எனவும் கூறியுள்ளார்.இந்த சட்டமானது தெளிவாக தனியான நாட்டை உருவாக்கும் வழிமுறை.…

விக்னேஸ்வரன் தரப்பு நினைப்பது நடக்காது – சரத் வீரசேகர ஆவேசம்

புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யோசனைகளை அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். அதில் ஒற்றையாட்சியால்தான் நாடு…

இலங்கைக்கு சீனாவின் கடன்தொகை 500 மில்லியன்!

கடந்த வருடம் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை 700 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவியை கோரியிருந்தது.இந்த நிலையில் அந்த கடன்தொகையில் 500 மில். இந்தவாரம் கிடைக்கவுள்ளது.இது தொடர்பில் கருத்து…

13 பேர் 24 மணிநேரத்தில் பலியான சோகம்

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில்13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதேவேளை ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் இதுவரை இடம்பெற்ற வீதி…