பிந்திய செய்திகள்

யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி! டக்ளஸ் தேவானந்தா கூறுவது என்ன?

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி…

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள்? கமல்ஹாசன் கேள்வி

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள் என நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த தனது சமூக…

போராட்டம் தொடர்பில் சற்று முன்னர் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. எனினும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும்…

நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம்- வானதிசீனிவாசன்

யாழ்பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் பாஜகவின் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்  வானதிசீனிவாசன்கவலை வெளியிட்டுள்ளார்டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக வளாக #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி யை…

தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசாங்கம் கைவைத்துள்ளது- மாவை

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்தது மிகப் பயங்கரமான விடயம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட…

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம்- எந்நேரத்திலும் குழப்பம் ஏற்படலாம்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்களது போராட்டம் இடைவிடாது தொடர்கின்றது. இந்நிலையில், அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை -இராணுவத் தளபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு…

இதனை நான் செய்யாது விட்டிருந்தால் ஏனைய நினைவாலயங்களும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்! துணைவேந்தர் விளக்கம்

மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் என யாழ்.பல்கலை துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம்…

யாழ்.பல்கலைக்கழகத்தில் தொடரும் பதற்றம்!

யாழ். பல்கலையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தற்போது சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்கள் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்துள்ளது. இச்சூழலில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு…