கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன பின்னும் வீரியம் குறையாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை…
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என்ற அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பது துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப்பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலை கலவரம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்;பட்டுள்ளது.இதுவரை மேற்கொள்ளப்பட்ட…
இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளன என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். விமான நிலையங்கள் மீண்டும்…
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பண்டாரநாயக்க விமானநிலையத்தை சேர்ந்த குடிவரவு குடியகல்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள்…
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். ஐயாத்துரை மோகனதாஸ் (வயது 47) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்கானார்.…
கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும் காத்;திருக்கின்றனர். கேகாலை மருத்துவர் இன்று தனது…
நாட்டில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய –…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டல வியல்…
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது. இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…