பிந்திய செய்திகள்

விஷமத்தனமாக பிரசாரம் செய்யாதீர்! விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வீ.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படாது -அமைச்சர் டக்ளஸ்

கொரோனா அச்சுறுத்தல் நீங்கியதும் பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் எனவும் இந்திய நிதியுதவியுடன் அடுத்த கட்ட புனரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். அமைச்சர்…

மீறினால் கழுத்தை அறுப்பேன்! மேர்வின் சில்வா எச்சரிக்கை

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசியாவின் மிகப் பெரிய இறைச்சித் தொழிற்சாலைக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இறைச்சித்…

நெருங்கும் ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கை விரையும் ஐ.நாவின் உயர்மட்ட பிரதிநிதி

ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவேவை செயலாளர் நாயகம் அன்டோனி யோகுட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி…

பாடசாலைகள் திறக்கப்படுவது 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் -ஜீ எல் பீரிஸ்

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து வாக்கு மூலம்

உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது. குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற…

ஸ்ரீலங்காவின் பெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் சமுர்த்தி, மனை பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி…

அன்று பிரபாகரன் நிறுத்தியிருந்தால் பேசியிருப்பேன் – டக்ளஸ்

எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று அமைச்சர்…

வடக்கின் பல சந்தைகள் முடக்கம்

பல வியாபாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதால், திருநெல்வேலி,மருதனார்மடம், சங்கனை, சுன்னாகம் போன்ற சந்தைகளை மூடுமாறுசுகாதார சேவைகள் பணிப்பாளரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுஆனாலும் சில வியாபாரிகள் வெளிப்புறத்தில் தமது வியாபாரத்தைநடத்தியதை கவனிக்கக்கூடியதாயிருந்தது.…

விடுதலைப்புலிகளின் பெருமைகள் பேசுவதை தடுக்கும் சட்டம்

பாராளுமன்றில் விடுதலைப்புலிகளின் பெருமைகள் குறித்து தமிழ் எம்.பிக்கள் பேசுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜேர்மன்…