இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது தொடர்பாக அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக…
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை…
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த…
முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சியை மேற்கொண் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர். இன்று முல்லைத்தீவு ஊடகவியலாளர்…
நாட்டில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளார்.கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.…
வவுனியாவில் வயிற்று வலியென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கர்பமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும்…
வெலிபென்னயில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 9 மி.மீ ரக 248 தோட்டாக்கள் உள்பட பல வகையான…
இன்று வல்வெட்டித்துறை தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக மாவீரர் தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு கூறும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி…