பிந்திய செய்திகள்

மீண்டும் கொரோனா அலையா?

 “பைசா்“ உட்பட்ட கொரோனாத் தடுப்பூசிகளின் காலம் ஆறு மாதங்களுக்கு மாத்திரமே என்ற அடிப்படையில், மீண்டும் ஒரு கொரோனாத் தொற்று அலை ஏற்படலாம் என்பது தொடா்பில் உலக சுகாதார…

யாழ். மாவட்டத்தில் நெல் செய்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள திரவ நனோ நைட்ரஜன் உரம்

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நெல் செய்கையாளர்களுக்கு இன்றையதினம் திரவ நனோ நைட்ரஜன் உரம் வழங்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இந்த திரவ…

புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் – பொதுமக்களிடம் வேண்டுகோள்

வைபவங்களில் புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்றக் கூடாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். புகைப்படங்களை எடுக்கும் போது, முகக்கவசத்தை அப்புறப்படுத்துமாறு…

கிளிநொச்சியில் இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று (08) காலை கிடைக்கப் பெற்ற…

பிரான்ஸில் பொலிஸ் அதிகாாி மீது தாக்குதல் – சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரி

பிரான்ஸ் நாட்டின் கெனிஸ் நகரில் பொலிஸ் நிலைய அதிகாாி ஒருவாின் மீது தாக்குதல் நடத்திய ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த பொலிஸ்நிலையத்தை சேர்ந்த சில பொலிஸார் இன்று காலை…

நஷ்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கை போக்குவரத்துச் சபையை கொண்டு நடத்த நிதி கையிருப்பில் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், போக்குவரத்துச் சபையை நடத்துவதற்காக…

இலங்கைக்கு மூன்று நாட்கள் காலக்கெடு விதித்த சீனா!

சீன சேதன உர நிறுவனம், சிறிலங்கா அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது எனத் தகவல்…

இனவெறி குற்றச்சாட்டு – இங்கிலாந்து கிாிக்கட் அணியின் வீரா் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கம்!

இனவெறி குற்றச்சாட்டில் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வௌவ்கன் Michael Vaughan பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவா் மைக்கேல் வௌவ்கன்…

மனவருத்தமடைந்த மஹிந்த!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் மாத்திரமல்ல பிரதமரும் மனவருத்தமடைந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு…

கடுமையான சுகாதார நடைமுறைகள் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார நடைமுறைகள் கொண்டுவரப்படலாம் என சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்களை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.  அதன்படி எதிர்வரும் மாதம் இந்த கடுமையான…