தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…
புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட விரும்புவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை, ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சியாக இருந்து கூறியிருந்தால், அதற்கு இனவாத…
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம். இதன்படி வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில்…
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான…
லொஹான் ரத்வத்தையினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம்…
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகுமென்றும் இந்த வழக்குகளை…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து எமது அரசாங்கம் மனித உரிமை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும்,…
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதன் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான வி. குணாளன் தெரிவித்தார்.கல்முனை…
வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. சிசிடிவி கமராக்கள் பூஸா, அங்குனகொலபெலஸ்ஸா மற்றும் கதத்தாரா…