நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 21, 2019 உயிர்த்த…
வடக்கில் தகனசாலைகளை அமைப்பதற்கான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவேளை அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார்.கொரோனாவால் உயிரிழப்பவர்களின்…
இலங்கையில் மேலும் 2,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில இன்றைய தினம் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மாலைதீவில்…
ஸ்ரீலங்காவில் அடக்குமுறை ஆட்சியை செய்வதற்காக அவசர காலசட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. சீனி, அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தவே…
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகரித்த விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய…
இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம்…
இலங்கை மீதான பயணத் தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்க பிலிப்பைன்ஸ் முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேசம், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான்,…
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே மூதாட்டி மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கிடையில்,…
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களையும் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்…