பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் முந்திரித் தோட்டம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் முந்திரித்தோட்டம் ஒன்றின் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலீத்தீன் பை ஒன்றினால் சுற்றிவைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று, ரவைகள் மற்றும் மகசீன் என்பனவற்றை செவ்வாய்க்கிழமை (29)…

வவுனியாவில் காணாமற் போன தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர்.…

சிறைச்சாலைகளில் மேலும் 54 பேருக்கு கொரோனா

சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொ ரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 54 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 50 பேர்…

532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு

இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று திங்கட்கிழமை (28) தீயிட்டு…

மைத்திரி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் கூட்டணியால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்படாவிட்டால் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்…

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த மிக மோசமான கும்பல்! சிஐடி வெளியிட்ட பகீர் தகவல்

நைஜீரியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு குழுவினர் ஏ.டி.எம்களைப் பயன்படுத்தி இயந்திரங்களிலிருந்து பில்லியன் கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பான பாரிய மோசடியில் ஈடுபட்ட சக்திவாய்ந்த அமைப்பின்…

தொற்றாளர் ஆலயத்தில் வழிபட்டார் – அவருடனிருந்த 40 பேர் தனிமைப்படுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர் ஆலய வழிபாடு ஒன்றில் பங்குகொண்ட தகவல் வெளியாகியுள்ளது. ஐயப்பன் விரதத்தில் ஈடுபடுகின்ற புதுக்குடியிருப்பு தொற்றாளர்…

வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது

கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால்…

மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று

சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள்…

உடல்களை தகனம் செய்வது என்ற கொள்கையால் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என்ற அரசாங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பது துரதிஸ்டவசமானது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…