அங்குனுகொலபெலெஸ சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இரண்டு வாரங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் அங்குனகொல பெலெஸ சிறையில் செல்ஃபி எடுத்தமைக்கே…
கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாரான 24 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் பிற்பகல் கல்பிட்டி – குரக்கன்ஹேன பகுதியில் வைத்து கைது…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப்…
இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் பொலிஸாரினால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது…
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
யாழ். செம்மணிப் பகுதியில் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்புயாழ்ப்பாணம் செம்மணி மயானம் அருகே பை ஒன்றிலிருந்து அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட…
அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்…
இனப்படுகொலையை நிகழ்த்தியும் அதை அரங்கேற்றியவர்களை காப்பாற்றியும் வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து!…