மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி வீதி செம்மணோடையில் வைத்து ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் இன்று (16.07.2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…
இலங்கையில் ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டில் உள்ள அனைத்துப்…
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று பரவலின் தன்மையை பொறுத்த இது சாத்தியமாகும்…
கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டள்ளது. இம்மாதம் 28…
விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் ஓரங்கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர்கள் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை…
அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்…
ஸ்ரீலங்கா அரசியலை பரபரப்பாக்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பானது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில்…
அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…
விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர் அமைப்புக்களின் சின்னங்கள், ஆவா குழுவின் சின்னம் மற்றும் வாள் என்பவற்றை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கிளிநொச்சியில்…
நிதியமைச்சராக பஸில் ராஜபக்ச இன்று காலை ஜனாதிபதி கோட்டாபயமுன்னிலையில் நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரின் கீழ் கொண்டு வரப்பட்ட அரச நிறுவனங்கள்…