முக்கிய செய்திகள்

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பது நிரூபணமாகிவிட்டது -சுமந்திரன் எம்.பி.

“இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியா யத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என 11 ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்…

தலைவர் பிரபாகரன் படங்களை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தாதற்கு என்ன காரணம் ?

மேடை பதாகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை வைத்திருந்தால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பமாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழீழ…

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர்…

பெண்களின் நற்பெயருக்கு சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு -கமல் குணரத்ன

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற் படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச் சின் செயலாளரும் தேசியப் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ…

இலங்கை அரசாங்கமும் அதானி நிறுவனமும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது

ஏனைய முதலீட்டாளர்களுக்கான விலைமனு கோரல் எதுவும் இன்றி அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் அபிவிருத்தி வழங்கப்படுவதற்கான பின்புலம் என்ன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்டம் தேவை -கோட்டாபய ராஜபக்‌ஷ

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு…

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது -பிரித்தானியா

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதென பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா…

இலங்கை வெற்றியடையுமா? தோல்வியடையுமா? என்பது உறுதியாகக் கூறமுடியாது. -சம்பிக்க ரணவக்க

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள்…

இலங்கை சொல்வதில் உண்மை இல்லை இந்தியா வெளியிட்டுள்ள அறிவித்தல்

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கையின் முன்மொழிவுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற இலங்கை அரசாங்கத்தின் கூற்று ‘உண்மையில் தவறானது’ என்று…

வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது -கரு ஜயசூரிய

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்ட…