முக்கிய செய்திகள்

குமாரபுர படுகொலை நினைவு நாள் இன்று

திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம்

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவருகின்றது. போராட்டக்காரர்களை…

நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க்கவேண்டும் மகா சங்கத்தினர் கோரிக்கை

நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க் குமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்த் துச் செயற்பட வேண்டிய ஒரு சந்தர்ப்பத்திற்கு நாடு வந்துவிட்டது…

தமிழரின் ஜனநாயக வழியிலான போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர் -மைத்திரி

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக் கூடாது. தமிழர்கள்எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையும், பல்வேறு இன்னல்களால் பா தி க் க…

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல -கெஹெலிய

இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றவை எனத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் உள்ள வீடியோ எமது நாட்டில் எடுக்கப்பட்டதல்ல…

கிழக்கு கொள்கலன் முனைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றவேண்டும்- இந்திய தூதரகம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்…

போராட்டத்தை நடத்தி மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா…

கிழக்கு முனையம் தொடர்பில்பெரும் சர்ச்சையினால் மஹிந்த வாக்குறுதி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பெரும் சர்ச்சைக்கு பிரதமர் மஹிந்த தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின்…

இராணுவப் பயிற்சிக்கு விக்னேஸ்வரன் ஆதரவு தந்தது மகிழ்ச்சி -சரத் வீரசேகர

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவது தொடர்பான தனது கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் வரவேற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள்…

பூமியிலேயே இல்லாத விடயங்கள் கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் காண்கிறோம் -தினேஷ் குணவர்தன

இந்த பூமியிலேயே இல்லாத விடயங்களைக்கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் உள்ளடக்கி உள்ளதை நாம் காண்கிறோம். எனவே குறித்த அறிக்கை தொடர்பான எமது நிராகரிப்பை கவலை மற்றும் கண்டனத்தை…