விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக்கில் ஆபத்தான விளையாட்டில் போட்டியிட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரு வீராங்கனை, தான் 7 மாத கர்ப்பத்துடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். ஆபத்தான விளையாட்டில் போட்டியிட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண் ஒலிம்பிக் போட்டிகளில்…

துஷ்மந்த சமீரஇந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து உபாதை காரணமாக நீக்கப்ட்டதுஷ்மந்த சமீரதுஷ்மந்த சமீர

இந்தியாவுக்கு எதிரான தொடரில்  இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக குழாமில் இருந்து நீக்கப்ட்டுள்ளார். இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில்…

இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 குழாமில் பெரேராவுடன் பினுர, சமிந்து, சந்திமாலுக்கு இடம்.

இந்தியாவுக்கு எதிராக எதிர்வரும் சனிக்கிழமை பல்லேகலவில் ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கான இலங்கைக் குழாத்தில் பினுர பெர்னாண்டோ, சமிந்து விக்ரமசிங்க, தினேஷ் சந்திமால் மற்றும்…

ICC வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆசிய…

ஐபிஎல் கிரிக்கெட்: ஒரு வழியாக முதல் வெற்றியைப் பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 44வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, ராஜஸ்தான் முதலில்…

யாழ் – சங்கானையில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கானையில் வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு இரண்டு மோட்டார்…

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை? வெளியான விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதித்துள்ளது என்ற செய்தி வெளியான நிலையில் பி.சி.சி.ஐ அது தொடர்பில் விளக்கமளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான உணவு பட்டியல்…

ரோகித், கோலி இடத்தை இவர்கள் நிரப்புவார்கள்! ரிக்கிபாண்டிங் சொன்ன 5 இளம் வீரர்கள்

இந்திய அணியில் ரோகித் மற்றும் கோலியின் இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும்…

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏ.பி.டி.வில்லியர்ஸ்!

முன்னாள் தென்னாபிரிக்க நட்சத்திர வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ் ( AB de Villiers) அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு…

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வில்லியம்சன் வடிவில் எட்டிப்பார்த்த ரிஷப் பன்ட்!

இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் அடித்த சிக்ஸ் இந்திய அணியின் வீரர் ரிஷப் பன்ட்டை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. 2021 டி20 உலகக்கோப்பை தொடரின்…